நிச்சயித்த பின்

img

நிச்சயித்த பின் திருமணம் செய்ய மறுத்த மணமகன் குடும்பத்தினர் 3பேர் மீது வழக்கு

தூத்துக்குடியில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த வாலிபர் மற்றும் அவரது தாய், தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.